நீடிக்கப்பட்ட நிதி வசதி – விவாதம் இன்று! சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றில் ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் நாளை மறுதினம்...
பாராளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஒரேயொரு சொல்லில் பதிலளிக்குமாறு கேள்வியெழுப்பினார். அதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பல சொற்களை இணைந்து பதிலளித்தார். முன்னதாக கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாஸ, தேர்தலை...
2023ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி...
புதிய அமைச்சரவை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளது. 20 பேர் கொண்ட அமைச்சரவையில் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அறுவருக்கு அமைச்சர் பதவி வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சுயாதீன அணிகள் மற்றும் எதிரணிகளில் உள்ள உறுப்பினர்கள் சிலரும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை 2022 ஜனவரி 08 ஆம் திகதி மறுசீரமைக்கப்படவுள்ளதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமரும் இணக்கம் வெளியிட்டுள்ளார். அந்த மாற்றத்தை ஜனவரி 08...
பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு...
இலங்கையின் சட்ட அமைப்பில் வேலைத்தளத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை குறைப்பதற்காக சட்டங்களை இணைப்பதற்கான பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே...
புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் இவ்வருடத்துக்குள் வெளியிடப்படும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக...
மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார செயலர், ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர்...
புதிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார். புதிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டமூலம் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது. நாட்டில்...
சிறைகளில் உள்ள கைதிகளின் உயிர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். அவர்களுக்கு எந்தவிதத்திலும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கவில்லை. மாறாக அவர்களின் உறவினர்களை சந்திக்க யாழ்ப்பாணம் சிறைக்கு தம்மை மாற்ற வேண்டும் என்ற...
உலகளவில் புகழ்பெற்ற இலங்கையின் சிங்கள பாடகி யொஹானிக்கு அரச விருது வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இன்று (04) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்துள்ளார். இவர் பாடிய ‘மெனிகே மகே இதே..’என்ற சிங்கள பாடல்...
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் குறித்த...
அடுத்த வார நாடாளுமன்ற அமர்வுகள் 5 நாட்களுக்கு நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி...
நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்று (25) காலையில் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் நிலைமைகள்...
கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? – சிறீதரன் சபையில் சீற்றம் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை இல்லாது உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலை தொடர்பில் விசாரிப்பது எந்த...
அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன...
பட்டதாரிகளின் பயிற்சிக் காலம் நீடிப்பு!!. அரச துறையில் சேர்க்கப்பட்டுள்ள 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பட்டதாரிகளுக்கான பயிற்சி காலம் அதிகாரபூர்வமாக இந்த மாதத்துடன் முடிவடைய இருந்த...
பதவியை இராஜினாமா செய்தார் கப்ரால்! நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம்...
நாடாளுமன்ற குழுத் தலைவராகிறார் பஸில்! பொதுனஜன பெரமுவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக பஸில் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் அண்மையில் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக...