தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட பல்பொருள் அங்காடி உட்பட்ட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாத் தொற்று வவுனியாவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை...
அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தாபய...
கொரோனாத் தொற்று காரணமாக மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந் நிலையை கருத்திற்கொண்டு அனைத்து மாகாண போக்குவரத்து...
மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் வெளியிடவுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகளை சுகாதார அமைச்சு – கல்வியமைச்சுக்கு ...
சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை கொரோனாப் பரவல் காரணமாக பொருளாதாரப் பிரச்சினையால் நாடு தற்போது முடங்கியுள்ளது. இதற்கு இலங்கைக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் கிடைக்க வேண்டும். கொரோனாத் தொற்றுப் பரவல் அபிவிருத்தி...
கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு! – சாணக்கியன் கோரிக்கை கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார் நேற்றைய...
கொரோனா வைரஸை விட மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது. மொட்டு ஒரு வைரஸே. இந்த வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் செய்ய வேண்டியது இந்த நாட்டை...
வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் . திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று...
சிவப்பு பட்டியல் – இலங்கைக்கு விடுதலை? சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் சிவப்புப் பட்டியலிலிருந்து இலங்கையை நீக்கிக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை சுற்றுலாத்துறை...
ஒன்லைன் மூலம் நடைபெறவுள்ள யாழ்.பல்கலையின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவை முழுமையான நிராகரிக்கிறோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், யாழ்.பல்கலைக் கழகத்தின்...
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விடத்தல் தீவு, 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. நேற்று மாலை...
ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு! ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மேலதிகமாக 5 ஆயிரம் மேலதிக கொடுப்பனவு வழங்க வர்த்தமானி சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது இதனை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இணைய வழி கற்பித்தல் நடவடிக்கையில்...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தினரால் இந்த...
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்கள் மீது வாள்வெட்டுக் குழு தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில்...
பிறந்தநாள் கொண்டாட்டம்!! – யாழில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கை! யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்னர் யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாட்டில்...
தீர்வு காண்பதில் தாமதம்! – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு! .கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் தாமதப்படுத்துகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலைகள்...
நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை! தமக்கு தகுந்த நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பஸ்...
மக்களுக்காகவே மதுபானசாலைகள் திறப்பு! அரசின் அனுமதி பெற்ற பின்னரே நாடு முழுவதும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டன என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். அதன்படி அரசின் அனுமதியின்றி மதுபானசாலைகள் திறக்கவில்லை எனவும் அரசின் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே...
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலை திறக்கப்பட்டமையானது பொருத்தமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை. இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
நாட்டில் நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்குள் உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஐ விட குறைவாக பதிவாகியுள்ளது. அதன்படி நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி 84 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது என அரச தகவல் திணைக்களம்...