அமெரிக்கர்களின் இலங்கைக்கான பயணத் தடை: வெளியான தகவல் இலங்கைக்கு அமெரிக்கர்கள் வருவதற்கு பயணத் தடை ஏதும் இல்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அத்துடன், பிரான்ஸ், இத்தாலி போன்ற பிரபலமான...
புதிய பிரதமர் ஹரினிக்கு அமெரிக்கா வாழ்த்து இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் இந்த வாழ்த்தினை வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவொன்றை...
புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாக தயாராகும் அமெரிக்கா இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் தமது எக்ஸ் பதிவிலேயே...
இலங்கைக்கும் கடனளிக்கும் நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்கா இலங்கைக்கும் கடனளிக்கும் நாடுகளுக்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்படிக்கை செய்தியை அமெரிக்கா வரவேற்றுள்ளது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்த வரவேற்பை...
இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த அமெரிக்க தூதுவர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட தமது அண்மைய விஜயங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் திறமையின்மையை விமர்சித்துள்ளார். கடந்த 7ஆம் திகதியன்று, நியூயோர்க்கின்...
நீதி தேடும் மக்களுக்கு அமெரிக்கா பங்காளியாக இருக்கும் : ஜூலி சங் இலங்கையின் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அமெரிக்க அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐக்கியப்பட்ட எதிர்காலத்திற்கான உறுதியையும் நம்பிக்கையையும்...
இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எந்தவொரு ஜனநாயகத்திற்கும் சரியான நேரத்தில் தேர்தல்கள் முக்கியம்....
இலங்கையின் நெருக்கடியில் அமெரிக்கா துணை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் மற்றும் கல்வி அமைச்சர் பிரேமஜயந்தவிற்குமிடையிலான சந்திப்பு நேற்று(6) இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கை மாணவர்களின் கல்வி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜீலி சங் தனது...
இலங்கை மக்களின் உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா கவலை இணைய பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஊடாக பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி...
ரணிலை கையாள்வதில் தடுமாறும் ஜூலி சங் ரணில் விக்ரமசிங்கவை கையாள்வதில் அமெரிக்க, இந்திய அரசியலுக்கு ஒரு சங்கடம் இருப்பது உண்மை. ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க புத்திசாலி என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவை...
இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் அமெரிக்கா வழங்கியுள்ள உறுதிமொழி இலங்கையின் எதிர்காலம், சமாதானம் மற்றும் ஒற்றுமைக்காக அமெரிக்கா என்றும் இணைந்து பணியாற்றும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு...
குருந்தூர்மலை சர்ச்சையின் பின்னணியில் இந்தியாவின் முக்கிய கட்சி முல்லைத்தீவு, குருந்தூர்மலை சர்ச்சையில் இந்தியாவின் இந்துத்துவ அமைப்பான பாரதிய ஜனதா கட்சியின் தாக்கம் அல்லது பின்னணி உண்டா என அமெரிக்கத் தூதுவர் தமிழ்ப் பிரதிநிதிகளிடம் வினாவினார் என...
இலங்கையின் புதிய விமானப்படை தளபதிக்கு அமெரிக்க தூதுவர் வாழ்த்து இலங்கையின் 19வது விமானப்படை தளபதியாக சமீபத்தில் பதவியேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,...
சம்பந்தனை சந்தித்த அமெரிக்க தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்குக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்,...
டுவிட்டரில் வருத்தம் தெரிவித்த ஜூலி சங்க்! இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புத்தக வெளியீட்டின் ஊடாக முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை...
இலங்கைக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர்...
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தெரிவித்தார்....
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியளித்தல், விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகள், கல்விப் பரிமாற்றம் மற்றும் பொது நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகள் போன்ற தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் அமெரிக்கா இலங்கைக்கான தனது ஆதரவை –...
நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்திலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு...
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியுள்ள நிலையில் , இனிவரும் காலங்களில் இலங்கைப் பிரஜைகள் அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர்...