1 33
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்சவிடம் சரணடைந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

Share

மகிந்த ராஜபக்சவிடம் சரணடைந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

இலங்கையில் அரகலய போராட்டம் இடம்பெற்ற போது, அமெரிக்கா  இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மறுநாளே  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மொட்டுக் கட்சியினரை சந்தித்தார்.

இதனை ராஜபக்ச குடும்பத்தினரும் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை.

கட்சிகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காகவே ஜூலி சங் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ராஜபக்ச குடும்பத்தினருடன் சமாதானமாக செல்வதற்கே ஜூலி சங் மொட்டுக் கட்சியினரை சந்தித்தார் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...

Sri Lanka Landslide Deaths
இலங்கை

நாவலப்பிட்டி பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...