நாட்டில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் மிக நீண்ட வரிசையில் பெற்றோலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இந்தநிலையில் தனக்கு எரிவாயு வழங்கப்படவில்லை எனக் கூறி பெண்...
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் , லிட்ரோ எரிவாயுவிற்கு கடும் கேள்வி நிலவுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நாளந்தம் 1000 மெற்றிக்...
நாட்டில் தற்பொழுது மீளவும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. லிற்றோ எரிவாயு அடங்கிய கொள்கலன் கப்பல் ஒன்று...
நாட்டில் பொருட்களின் விலை திடீரென அதிகரித்து வருவதோடு, அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவித்து வரும் நிலையில், அரசாங்கத்திடன் இருக்க வேண்டிய கையிருப்பும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் மக்கள்...
கொழும்பு துறைமுகத்துக்கு லிட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான 4 ஆயிரம் மெட்ரிக் தொன் திரவ எரிவாயு வந்தடைந்துள்ளது. இதனால் நாடுமுழுவதும் தட்டுப்பாடின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக...
சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதேவேளை குருணாகல் உள்ளிட்ட...
இந்த அரசின் அமைச்சரவையில் பொய்யாகவும் திருட்டுத்தனமாகவும் அமைச்சரவை தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. – இவ்வாறு ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் எரிபொருள் வளத்தை அமெரிக்காவுக்கு தாரை...
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று தேர்வுகளை நோக்கி மக்கள் நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. இதன்படி கொழும்பு, கண்டி உட்பட இலங்கையின் பிரதான நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி அதிகரித்துள்ளது....
தற்போது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இது...
ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோதுமை மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...
கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு பொதிகள் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள்...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. இந்த விலை அதிகரிப்பைத் தொடர்ந்து புதிய விலைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த விலை அதிகரிப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டு மீண்டும் புதிய...
நாட்டில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செரண்டிப் மற்றும் ப்ரிமா மற்றும் நிறுவனத்தின் கோதுமை மா, இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஆயிரத்து 257 ரூபாவால்...
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் வெதுப்பக உணவுகள், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படலாம். இதனை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இவற்றின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிக்கப்படலாம்...
நாட்டில் அமுலிலுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவை மீது விதிக்கப்பட்டிருந்த விலைக் கட்டுப்பாடுகளை...
இலங்கையில் எதிர்காலத்தில் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலை உயர்வடையலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எதிர்காலத்தில் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்று கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...
சமையல் எரிவாயு விலைகளை 125 முதல் 150 ரூபா வரை குறைக்க வாய்ப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் ஊடாக இவ்வாறு...
எதிர்காலத்தில் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்றையதினம் (27) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார். சந்தையில் அரிசி...
பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, மற்றும் சீமெந்து என்பவற்றின் விலைகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று அமைச்சரவையில் எடுக்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார் . இந்தப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப்பொருட்களின்...