எரிவாயு தட்டுப்பாடு இல்லை - லசந்த அழகியவன்ன
செய்திகள்இலங்கை

லிட்ரோ எரிவாயுவிற்கு கடும் கேள்வி!

Share

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் , லிட்ரோ எரிவாயுவிற்கு கடும் கேள்வி நிலவுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளந்தம் 1000 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், லாஃப்ஸ் எரிவாயு செயலிழந்ததன் காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந் நிறுவன தலைவர் தெஹார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் லாஃப்ஸ் நிறுவன தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய மேலும் தெரிவிக்கையில்,

எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு டொலர் போதியளவு  இல்லாததாலும், கடன் பத்திரங்களைத் திறப்பதில் உள்ள தடைகளாலும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் எரிவாயு உற்பத்தியை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கமும் இதுவரை இந் நெருக்கடிக்கான எவ்வித தீர்வினையும் மேற்கொள்ளவில்லை  எனவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...