எரிபொருள் வரிசை மரணத்தின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. குறித்த சம்பவம் நிட்டம்புவ, ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் முச்சக்கர வண்டி சாரதிக்கும் ஏற்பட்ட...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி பிரச்சினையால், நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மூடப்பட்டுள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 51...
எரிபொருள் விநியோக நடவடிக்கையிலிருந்து விலகி இருந்த இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இருந்து விலகுவதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி...
இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இருந்து நேற்று நள்ளிரவு முதல் விலகியுள்ளனர். இதனை இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கையில், இன்றைய...
நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. பீப்பாய்கள் மற்றும் போத்தல்கள் ஆகியவற்றில் வாகனங்களுக்கு மேலதிகமாக பெற்றோல் மற்றும் டீசல் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என இலங்கை...
ஆரம்பக்கட்ட பஸ் கட்டணத்தை 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இதர பஸ் கட்டணங்களை சுமார் 15 வீதத்தால் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனினும், ரயில் கட்டணத்தை...
பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தீர்மானமொன்று எடுக்கப்படும் – என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு...
நல்லாட்சியின்போது ‘வெள்ளிக்கிழமை’ என்றாலே நாட்டில் பரபரப்பாக ஏதாவது சம்பவம் அரங்கேறும். ஏதேனும் தீர்மானங்களை வெள்ளிக்கிழமை அன்றே அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எடுப்பார். அவ்வாறு தீர்மானம் எடுத்து, வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு, நாட்டு மக்களையும்,...
இலங்கையில் இன்று காலை முதல் விலை அதிகரிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் நடுநிசியில் விலை அதிகரிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின்...
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமக்கு அரசு எரிபொருள் மானியத்தை வழங்காவிட்டால் விலை உயர்வை தடுக்க முடியாது எனவும் மேற்படி...
நாட்டில் எரிபொருள், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடுகின்றது. ஆரம்பக்கட்ட...
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மின் துண்டிப்பும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடிகளை நிவர்த்திசெய்யும் முகமாக எரிபொருள், மற்றும் மின்சார பாவனையை அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயம்...
சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு, மின்சாரத் துண்டிப்பு காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 சதவீத ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான...
நாடு முழுவதுமுள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கையில், நாட்டில் பரவலாக எரிவாயு மற்றும்...
இடர்காலங்களில் எரிபொருளை தடையின்றி பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் உள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் இன்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உங்களது பகுதியில் உள்ள CO- OP எரிபொருள் நிரப்பு...
நாட்டில் எரிபொருள், மின்சார பற்றாக்குறையை அடுத்து நீருக்கும் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளது. இதன் எதிரொலியாக வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...
எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, மின்சாரம் துண்டுப்பு மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன், கினிகத்தேனை நகரில் இன்று (03.03.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஜே.வி.பியினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அக்கட்சியின் அமைப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள், உறுப்பினர்கள்...
“பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு, இலங்கை போக்குவரத்து சபை ஊடாக எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது...
மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என...
யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்க.மகேசன் யாழ் மாவட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் மாவட்டத்தில் எரிபொருள் பொது மக்களுக்கு வழமைபோன்று...