அரசாங்கத்தினால் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது: ஹரினி அமரசூரிய அரசாங்கத்தினால் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேர்தல்களை ஒத்திவைப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என...
ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுவின் ஆதரவு ரணிலுக்கே வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்குக் கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara)...
அரசியலுக்காகத் தமிழர்களை நாம் ஏமாற்றவில்லை – தேசிய மக்கள் சக்தி அரசியலுக்காகத் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) இல்லை என அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள்...
ரணிலுடன் அநுரவுக்கு ஒப்பந்தமா..! மறுக்கின்றது தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், (Ranil Wickremesinghe)தமது அணிக்கும் இடையில் எவ்வித ஒப்பந்தமும் கிடையாது என்று ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ரணிலும், தேசிய...
ஆட்சி அதிகாரத்தை நீடிக்க மறைமுக முயற்சி: ரஞ்சித் ஆண்டகை கடும் குற்றச்சாட்டு மக்களின் உரிமையை பறிப்பதற்கு இடமளிக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் சாசனத்திற்கு அமைவாக...
பொதுத் தேர்தலில் 130 ஆசனங்களை பெறுவோம்: அனுர சூளுரை பொதுத் தேர்தலில் 120 முதல் 130 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர(Anura Kumara Dissanayake) குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்....
பாதுகாப்பு உயர் பதவிகளை வகிப்போர் குறித்து ஜனாதிபதி தீர்மானம் பாதுகாப்புத்துறை சார் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளின் பதவிக் காலங்களை நீடிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாத இறுதி வரையில் இவ்வாறு...
இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் இல்லை இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் (Budget) சமர்ப்பிக்கப்படாது என நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் முதல்...
அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை அதிபரின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க (Ashu Marasinghe)...
ஈழத்துக்காக எழுந்த குரல் இந்திய நாடாளுமன்றில் இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற போது ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழக சட்டத்தரணி ஆர். சுதா (R. Sudha) இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். இந்திய...
விமல் வீரவன்சவிற்கு அமைச்சுப் பதவி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு(Wimal Weerawansa) முக்கிய அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப்...
தேர்தலில் படுதோல்வி.. நடிகை ராதிகா சரத்குமார் மனமுடைந்து போட்ட பதிவு நடிகை ராதிகா சரத்குமார் பாஜக கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இதற்கு முன் தனியாக கட்சி நடத்தி வந்த சரத்குமார் தனது...
மிகப்பெரிய முடிவுகளை எடுக்கப்போகும் மோடி இந்திய(india) மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக(bjp) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தமது 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர்...
மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி : மம்தா பானர்ஜி கர்ஜனை இந்திய மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi ) ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என...
இந்திய தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் எதிரொலி: பங்குச்சந்தையில் சரிவு இந்திய(India) மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து...
இந்திய மக்களவை தேர்தல் : மோடி பின்னடைவு : ராகுல் காந்தி முன்னிலை உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய்(Ajayrai), பிரதமர் மோடி(narendra modi)யை விடவும் 6,000 க்கும் அதிக வாக்குகள் பெற்று...
விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை அழித்தவர்கள்…! சீற்றம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்று படுத்தப்போவதாகக் கூறுவது வேடிக்கையானது...
சூடுபிடிக்கும் பிரித்தானிய தேர்தல் களம்: கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி பிரித்தானிய பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய பொதுத் தேர்தல்...
விடுதலை புலிகளின் காலத்திலும் ரணிலை ஆதரித்த வடக்கு மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் நடைபெற்ற 2005 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு மக்கள் நூறு சதவீதம் ரணில் விக்ரமசிங்கவிற்கே (Ranil Wickramasinghe) வாக்களித்தார்கள் என நாடாளுமன்ற...
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக்...