மீண்டும் நாடு முடக்க நிலைக்கு செல்ல வேண்டிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற...
தென்னாபிரிக்கா கொரோனா தொற்றின் நான்காவது அலையை கடந்துவிட்டதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் ஒமிக்ரான் திரிபு கண்டறியப்பட்டது. இது அதிகவேகமாக பரவினாலும், முந்தைய அலைகளை காட்டிலும்...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, ஒமைக்ரோன் வைரஸ் பரவல் அச்சத்தால் அமெரிக்காவில் உள்ள யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவங்களைச் சேர்ந்த 200 விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது....
மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஒரு மாதத்துக்கு நாட்டை முடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்டா திரிபை விட ஒன்றரை...
இலங்கையில் 3 ஆவது அலையை உருவாக்கிய டெல்டா பரவலை போன்று ஒமிக்ரோன் பரவலும் இரு மாதங்களில் 5 ஆவது அலையை உருவாக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில்...
‘ஒமிக்ரோன்’ பிறழ்வானது, டெல்ரா பிறழ்வை விடவும் 70 மடங்கு வேகமாகக பரவக்கூடியது என ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் மருத்து பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வானது மனிதனின் சுவாசக் குழாயில் மிகவும்...
உலகம் தனது நீண்ட நெடிய வரலாற்றில் பல்வேறு அபாயங்களை எதிர்கொண்டுள்ளது. இயற்கை அனர்த்தங்கள், உலகப்போர்கள், நோய்த் தொற்றுக்கள் என அவற்றை வரிசைப்படுத்தலாம். ஒவ்வொரு அபாயமும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலியெடுத்திருக்கின்றது. ஒவ்வொரு...
அமெரிக்காவில் 24 மணித்தியாலயங்களுக்குள் ஒமைக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை 8 நபர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழுமையாக டெல்டா வைரஸின் பிடியில் இருந்து அமெரிக்கா வெளிவராத...
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ‘ஒமிக்ரோன்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
இரண்டாவது தடுப்பூசியின் பாதுகாப்பு மூன்று மாதங்களின் பின்னர் குறைவடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னர் பாதுகாப்பு தன்மை குறைவடைந்து நோய் பரவலடையும்...
நாட்டில் 75 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றாது நாட்டை முழுமையாகத் திறப்பதானது அச்சுறுத்தலான விடயமாகும். நாட்டை திறந்து தடுப்பூசி ஏற்றலாம் என கருதுவது மோசமான வைரஸ் பரவல் நிலையை உருவாக்கும். இவ்வாறு...
நாட்டில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் உப மாறுபாட்டுக்கு புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவின் தலைவர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்....
நாட்டில் சேகரிக்கப்பட்ட 150 மாதிரிகளில் 148 மாதிரிகள் டெல்டா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் நாடு முழுவதும் கடந்த ஓகஸ்ட் மாத இறுதி வாரம் முதல் செப்ரெம்பர் முதல்...
வேகமாக பரவும் டெல்டா ! – சந்திம எச்சரிக்கை நாட்டில் டெல்டா தொற்று பரவல் வேகமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின்...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டெல்டா தொற்றுடன் 5 பேர் இனம்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பலரின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின்படி வடக்கு...
நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் நூற்றுக்கு 98 வீதமானோருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. அத்துடன் டெல்டா வைரஸ் பரவலால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என நீதி அமைச்சர் எம்....
நாட்டில் வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸ் தொற்று தற்போது வவுனியா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பரவலாக கொரோனா பரிசோதனைகள் வரும்நிலையில், அண்மையில் பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைப்படி 50 பேருக்கு...
தடுப்பூசிகளை தகர்க்கும் வீரியமிக்கது டெல்டா!! – வெளியானது அதிர்ச்சித் தகவல் உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வீரியமிக்க டெல்டா வைரஸ் திரிபு தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என “நேச்சர்” ஆங்கில சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது....
கொலம்பியா வைரஸுக்கு புதிய கிரேக்கப் பெயர் “மூ” கொரோனா என்கின்ற தாய் வைரஸில் இருந்து பல நூற்றுக்கணக்கான புதிய வைரஸ் திரிபுகள் உருவாகிவந்தாலும் அவற்றில் சில மாத்திரமே தொற்றும் திறன் கூடியவையாகவும்...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகளில் 95 வீதம் டெல்டா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |