அமெரிக்கா செல்கிறார் மோடி! பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வொஷிங்டன் செல்லவுள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும்...
கறுப்பு பூஞ்சை பரவலாக அடையாளம்! நாட்டில் பரவலாக, கரும் பூஞ்சை நோய் தாக்கிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத்...
கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை ! மன்னார் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் கொவிட் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 30 வயதுக்கு அதிகமானவர்களுக்கு அண்மைக்காலமாக கொவிட் தடுப்பூசிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. சுகாதார...
இந்தியாவில் எகிறும் கொரோனா! இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 27 ஆயிரத்து 176 பேருக்கு...
மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம அடுத்த ஆண்டு முதல் நாட்டில் 15000 பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைக்க முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...
பிறந்த 6 நாள்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட கொரோனா பாதித்த குழந்தை ஒன்றுக்கு விடுதியில் உள்ள தாதியர்கள் இணைந்து காது குத்து விழா நடத்தியுள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருகோணமலை கொரோனா சிகிச்சை விடுதியில் நடைபெற்றுள்ளது....
நீண்டநேர மாஸ்க் பாவனை! – கறுப்பு பூஞ்சை தொற்று அபாயம்! இலங்கையில் கறுப்பு பூச்சை தொற்று பரவும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நீண்டநேரமாக முகக்கவசம் அணிவதன் காரணமாக இந்த நோய்த் தொற்று...
நாட்டில் சட்டவிரோத மதுபான ( கசிப்பு ) பாவனை அதிகரித்துள்ளது என பொலிஸார் மற்றும் கலால்வரி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு...
சுசந்திகாவுக்கு தொற்று உறுதி! தடகள வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கவுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் இவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இவரது இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று...
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை கட்டம் கட்டமாக திறக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
தபால் சேவை – வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே! நாட்டில் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தபால் சேவைகள் இடம்பெறும் நாள்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதனை தபால்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து யாழ்.நகரை அண்மித்த கொட்டடி பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் இவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை...
கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!! கொரோனாத் தொற்று ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவாச நிபுணர் மருத்துவர் துஷார கலபட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாத் தொற்று...
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது. 8 ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,...
மக்களை முட்டாள்களாக்குகிறது அரசு! -திஸ்ஸ அத்தநாயக்க விளாசல் நாட்டில் இறக்குமதிகளை வரையறுத்து உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு கூறுகின்றது. இது நிதி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையாது. இது ஒரு பேச்சுவார்த்தை...
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் திடீர் சுகவீனம் காரணமாக மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இறந்தவரின் உடல்...
பிறந்து 6 நாள்களேயான குழந்தை கொரோனாத் தொற்றால் பலி ! இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொட வைத்தியசாலையில் பிறந்து 6 நாள்களேயான குழந்தை ஒன்று கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . இம்மாதம்...
வடக்கில் 100,000 பேர் தடுப்பூசி போடவில்லை – வைத்திய கலாநிதி வடமாகாணத்தில் 30 வயதுக்கு அதிகமானவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இதுவரையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
உப்பு நீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை! கொரோனாத் தொற்றைக் கண்டறிய புதிய பரிசோதனை முறை ஒன்றை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின்...
வேகமாக பரவும் டெல்டா ! – சந்திம எச்சரிக்கை நாட்டில் டெல்டா தொற்று பரவல் வேகமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான...