நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட...
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 4 மணிநேர விசாரணை நடைபெற்றுள்ளது. சதொச நிறுவனத்தில் இரு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பந்துல விசாரணைக்கு...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(24) ஆஜரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 3 மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று(24) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக அவர் பணியாற்றிய வேளையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற தவறான நிதிக் கையாளுகை தொடர்பாக...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதி சென்ற லொஹான் ரத்வத்த...
கொரோனா வைரஸை விட மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது. மொட்டு ஒரு வைரஸே. இந்த வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் செய்ய வேண்டியது இந்த நாட்டை...
லொஹான் விவகாரம் – சி.ஐ.டி விசாரணை! இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் சி.ஐ.டியினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அண்மையில் சென்ற லொஹான் ரத்வத்த, சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை மிரட்டல் விடுத்த...
பாலியல் தொடர்பான குற்றங்கள், இணையத்தில் ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச புகைப்பகள் கிடைக்கப்பெற்றுள்ளன என சிஐடியின் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தின் மூலம் 15 வயதுடைய சிறுமி ஒருவரை விற்பனைசெய்து, துஸ்பிரயோகம் செய்த முறைப்பாட்டில் சுமார்...
கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு பாடசாலை மாணவன் ஒருவர் (வயது-17) விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனை எதிர்வரும் 15 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டது எனக் கூறப்படும் பதிவு...