thebatagoda ruwan
செய்திகள்இலங்கை

3 இலட்சம் பெறுமதியான காணி புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றல்!

Share

நீச்சல் தடாகத்துடன் 3 இலட்சம் பெறுமதியான காணி தெமடகொட ருவானுக்கு சொந்தமானது என குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

பிரபல போதைப்பொருள் வியாபாரியான தெமடகொட ருவானை தற்போது விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

குறித்த காணி 3 இலம்சம் பெறுமதி வாய்ந்தது என்பதுடன் அதில் நீச்சல் தடாகம் ஒன்றும் உள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணியின் உரிமை பத்திரம் தனியார் வங்கி ஒன்றில் இருந்து குற்றப்புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...