Basil Rajapaksa

277 Articles
Vimal
செய்திகள்அரசியல்இலங்கை

விரைவில் குடும்ப ஆட்சிக்கு முடிவு! – சீறுகிறார் விமல்

இலங்கையில் இனி குடும்ப ஆட்சிக்கு இடமில்லை. குடும்ப ஆட்சி என்பது இம்முறையுடன் முடிவுக்கு வரும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். அத்துடன்,...

WhatsApp Image 2022 03 10 at 10.35.02 PM
செய்திகள்அரசியல்இலங்கை

பஸிலின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டுவிடாதீர்! – மைத்திரிக்கு தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் ஆலோசனை

சர்வக்கட்சி மாநாடென்பது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் ‘சூழ்ச்சி’ நடவடிக்கையாகும் – என்று கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான ‘தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்’ குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...

Tissa Kuttiyarachchi
செய்திகள்அரசியல்இலங்கை

பஸில் எந்த முடிவு எடுத்தாலும் நாம் கட்டுப்படுவோம்! – திஸ்ஸ குட்டியாராச்சி

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை நாம் வழங்கியுள்ளோம் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். நிதி...

Vimal
செய்திகள்அரசியல்இலங்கை

அசிங்கமான அமெரிக்கர் பஸில்! – விமல் சீற்றம்

” பஸில் ராஜபக்ச அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் ஒருபோதும் தான் அமரப்போவதில்லை. அவரிடமிருந்து அதிகாரத்தை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ”...

0e7a54df 6e501ea3 477a8c9b 4a92e2b2 25935837 feac9be3 udaya gammanpila
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டாவையும் பஸிலையும் போட்டுத் தாக்கும் கம்மன்பில

“இந்த ஆட்சியில் அமைச்சுப் பதவியை ஒருவருக்கு வழங்குவதும் அதைப் பிடுங்கி எடுப்பதும் வழமையாகிவிட்டது. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குணமாக மாறிவிட்டது.” -இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில...

2 Basil Rajapaksa copy 800x500 1
செய்திகள்இலங்கை

நிதி அமைச்சர் – மத்திய வங்கி ஆளுநர் மோதல்?

நிதி அமைச்சருக்கும், தனக்கும் இடையில் முரண்பாடு எதுவும் இல்லை – என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும்...

98
செய்திகள்இலங்கை

பஸிலே அரசை ஆட்டுவிக்கிறார்! – சீறுகிறார் வீரவன்ஸ

” இந்த ஜனாதிபதியின்கீழ் இனிமேல் அமைச்சு பதவியை ஏற்பதற்கு நான் தயாரில்லை.” – என்று விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்....

WhatsApp Image 2022 03 03 at 7.22.21 PM
செய்திகள்அரசியல்இலங்கை

அமெரிக்கத் தூதுவர் – பஸில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் Julie Chung வுக்கும், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான...

Basil Rajapaksa 1
செய்திகள்இலங்கை

சில பகுதிகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு! – கூறுகிறார் நிதி அமைச்சர்

நாட்டில் மூன்று மாதங்களுக்கு போதுமான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளன என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில். நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு...

jpg 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்தியாவில் இருந்து கடனாக 40 ஆயிரம் தொன் டீசல்!!

எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் தொன் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை இந்தியா விநியோகித்துள்ளது. இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து...

Basil Rajapaksa 1
செய்திகள்இலங்கை

மிகைக்கட்டண வரி விதிப்பு தொடர்பில் பஸிலின் விளக்கம்!!

மிகைக் கட்டண வரி விதிக்கப்படவுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட 9 நிதியங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம்...

80236785 2441886386063430 7270464829863755776 n
செய்திகள்இலங்கை

கந்தளாய் சீனித்தொழிற்சாலையின் 85 வீத பங்குகள் சிங்கப்பூர் நிறுவனத்திடம்!!

கந்தளாய் சீனி நிறுவனத்தின் 85% வீத பங்குகளை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார். செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து செயற்பாடுகள் ஆரம்பமாகி பத்தாம் ஆண்டு நிறைவடையும்...

LakshmanKiriella
செய்திகள்அரசியல்இலங்கை

பொறுப்புகூறும் விதத்தில் நிதி அமைச்சர் செயற்படுவதில்லை! – லக்‌ஷ்மன் கிரியல்ல குற்றச்சாட்டு

” நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் இருக்கின்றது. ஆனாலும், அதிஉயர் சபைக்கு பொறுப்புகூறும் விதத்தில் நிதி அமைச்சர் செயற்படுவதில்லை. இதனால் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தெரியாதுள்ளது.” – என்று எதிரணி பிரதம...

Johnston Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

பொருளாதாரம் வீழ்வதற்கு இடமளிக்கமாட்டோம்! – ஜோன்ஸ்டன் பதிலடி

நாட்டின் பொருளாதாரம் வீழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, மிகவும் சிறப்பாக – திறமையுடன் நிதி அமைச்சை வழி நடத்துகின்றார் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர்...

1605415571 namal 2
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் – பஸில் மோதலா? 

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. பிரதமர் பதவிக்காகவே இந்த மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் ஆளுங்கட்சி இரு அணிகளாக...

Vimal
செய்திகள்அரசியல்இலங்கை

நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தலாம்! – விமல் வீரவன்ச

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவது எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை – என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தப்படும் என நிதி அமைச்சர்...

Presidential Task Force on Economic Revival and Poverty Eradication Established Basil Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

கடிதம் அனுப்பிவிட்டோம் என்கிறார் பசில் – கிடைக்கவில்லை என்கிறார் அதிகாரி!!

கொவிட் 19 தொற்று காரணமாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்மையால் டொலர் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கொள்கலன்களை உரிய காலத்தில் விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின்...

Arundika Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

பதவியை இராஜினாமா செய்யுமாறு அருந்திக்கவுக்கு ஜனாதிபதி பணிப்பு!

அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளாரென அறியமுடிகின்றது. இது தொடர்பில் பஸில் ராஜபக்சவுக்கு, அருந்திக்க பெர்ணான்டோ அறிவித்துள்ளார் எனவும், இது...

76029f91 439d3e2f f1636930 basil
செய்திகள்அரசியல்இலங்கை

ஆயுதக் கொள்வனவுக்கு எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது? – பஸிலை நோக்கி பாயும் கேள்விக்கணைகள்!

” போர்காலத்தில் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதற்கு சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் முன்வந்திருந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்தும், ஆயுதக் கொள்வனவுக்காக ஏன் கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டது...

Basil Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

கறுப்பு சந்தையில் ஆயுதம் கொள்வனவு! – கேள்விக்கணைகளால் திக்குமுக்காடிய பஸில்

இலங்கையில் இறுதி யுத்தம் நடந்த போது கறுப்புச் சந்தையைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்து தற்போது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேற்று (02)...