Basil Rajapaksa

277 Articles
276069538 4931658453549657 5132916645664494066 n
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

துப்பாக்கியால் பெறமுடியாமல்போன ஈழத்தை டொலர் மூலம் பெற முயற்சி – பதறுகிறது 11 கட்சிகள் அணி

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை ஹனுமானுடன் ஒப்பிட்டு , மகாநாயக்க தேரரிடம் முறைப்பாடு முன்வைத்துள்ளார் முன்னாள் அமைச்சரும், பிவிருது ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில. “ ஹனுமான் தனி ஆளாக...

basil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி துறக்கும் யோசனை கோட்டாவுக்கு இல்லை! – பஸில் கருத்து

“இந்த நாட்டின் சிறந்த தலைவரே கோட்டாபய ராஜபக்ச. தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை அவர் மீட்டே தீருவார். பதவி விலகும் எண்ணம் அவருக்கு இல்லை.” – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில்...

76029f91 439d3e2f f1636930 basil
அரசியல்இலங்கைசெய்திகள்

விரைவில் தேர்தல்! – தயாராகுமாறு பஸில் பணிப்புரை

” மே மாதத்துக்கு பிறகு தேர்தலொன்று நடைபெறலாம். எனவே, அதனை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கவும்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பணிப்புரை...

Vimal
அரசியல்இலங்கைசெய்திகள்

அமெரிக்க இராஜதந்திரிகள் வருகை! – பின்னணியில் பஸில் என்கிறார் விமல்

” எம்.சி.சி. உடன்படிக்கையை செயற்படுத்திக்கொள்வதற்காகவே அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கை வந்துள்ளனர். இதன் பின்னணியில் நிதி அமைச்சர் செயற்படுகின்றார்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில்...

76029f91 439d3e2f f1636930 basil
அரசியல்இலங்கைசெய்திகள்

அதிரடி காட்டும் பஸில்! – காலி முகத்திடலில் மே தின கொண்டாட்டம்

அரசுக்கான மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டதென எதிரணிகள் அறிவிப்பு விடுத்துவரும் நிலையில், மக்கள் படை தம்முடன்தான் உள்ளது என்பதை காண்பிக்கும் விதத்திலான கூட்டமொன்றை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நடத்தவுள்ளது. இதற்காக மே...

basil 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பஸிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை!

“நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையை கொண்டுவருவதற்கு நாம் தயார்.” – இவ்வாறு அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் பஸில்...

Presidential Task Force on Economic Revival and Poverty Eradication Established Basil Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

தடையின்றி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்! – பஸில் ராஜபக்ச

” மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு இந்தியாவால் ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, புத்தாண்டு காலத்தில் எவ்வித தடையுமின்றி அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.” –...

Untitled
காணொலிகள்செய்திகள்

SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் -18-03-2022

SriLankaNews ஜனாதிபதியுடனான சந்திப்பு! – நிகழ்ச்சி நிரல் அவசியம் என்கிறார் சுரேஷ் ஜனாதிபதியின் கோட்டையை முற்றுகையிடுவதால் ஆட்சி கவிழாது! – மஹிந்த திட்டவட்டம் கப்ராலைப் பதவி விலகுமாறு கோரவில்லை! – ஜனாதிபதி...

275982645 2092563977592438 8994986260762771863 n
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன்! – ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை வழங்க இந்தியா இணங்கியுள்ளது. இது குறித்த ஒப்பந்தத்தில் இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கைச்சாத்திட்டுள்ளார். உணவு மற்றும் மருந்துப் பொருட்கள்...

உதய கம்மன்பில
செய்திகள்அரசியல்இலங்கை

பொருளாதாரச் சிக்கலுக்குப் பஸிலே பொறுப்பு! – கம்மன்பில குற்றச்சாட்டு

“இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பொறுப்புக்கூற வேண்டும்.” – இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய...

WhatsApp Image 2022 03 16 at 2.39.47 PM
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

மோடி – பஸில் முக்கிய சந்திப்பு!

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு புதுடில்லியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்...

0e7a54df 6e501ea3 477a8c9b 4a92e2b2 25935837 feac9be3 udaya gammanpila
செய்திகள்அரசியல்இலங்கை

அசிங்கமான பஸிலை விரட்டும் வரை ஓயோம்! – கம்மன்பில சூளுரை

“அசிங்கமான அமெரிக்கரான பஸில் ராஜபக்சவை அமெரிக்காவுக்கு விரட்டும்வரை எமது போராட்டம் ஓயாது. எம்மைச் சிறையில் அடைத்தால்கூட இதற்கான நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது.” – இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான...

WhatsApp Image 2022 03 16 at 4.20.02 AM
செய்திகள்அரசியல்அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைகாணொலிகள்

#sajiths – மொட்டு படையணியை கிலிகொள்ள வைத்த சஜித்தின் ஓயாத அலை தாக்குதல்!

2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கைகூடாததால், அத்தோடு தனது அரசியல் வாழ்வும் முடிந்துவிட்டது என எண்ணி, தனது சொந்த ஊரான தங்காலைக்குச்சென்று குடும்பத்தோடு குடியேறினார் மஹிந்த ராஜபக்ச. சிறிது...

muruththettuwe ananda thero 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியலில் இருந்து ஒதுங்கி இருங்கள்! – பஸிலுக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை

” நீங்கள் நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னரே, நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன என்று மக்கள் கருதுகின்றனர். எனவே, ஆறு மாதங்களுக்காவது அரசியலில் இருந்து ஒதுங்கி இருங்கள்.” இவ்வாறு நிதி அமைச்சர் பஸில்...

basil
செய்திகள்அரசியல்இலங்கை

பஸிலுக்கு எதிராகப் பிரேரணை! – சஜித் அணி திட்டவட்டம்

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. “நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறாமை, நிதி நெருக்கடியை...

76029f91 439d3e2f f1636930 basil
கட்டுரைஅரசியல்அரசியல்செய்திகள்

‘பஸில்’ – ‘அலாவுதீனின் அற்புத விளக்கு முதல் அசிங்கமான அமெரிக்கர்’ வரை…….

கரையான் புற்றில் கருநாகம் குடியேறுவதுபோலவே மொட்டுக்கட்சியை தனதாக்கிக்கொண்டார் பஸில்! “ மொட்டு கட்சியை பஸில் ராஜபக்ச உருவாக்கவில்லை. மாறாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாட்டு மக்கள்...

vijaya
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சீரழித்துவிட்டு பஸில் அமெரிக்கா பறந்துவிடுவார்! – கூறுகிறார் விஜயதாச

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமையவே, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச...

basil 1
செய்திகள்அரசியல்இலங்கை

அடுத்த வாரம் டில்லி பறக்கின்றார் பஸில்!

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச அடுத்த வாரம் இந்தியா பயணிக்கவுள்ளார் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவிடமிருந்து பெறப்படவுள்ள ஒரு மில்லியன் டொலர் ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன...

WhatsApp Image 2022 03 12 at 1.49.11 AM
கட்டுரைஅரசியல்அரசியல்காணொலிகள்

வெள்ளிக்கிழமை தோஷம் தொடர்கிறது! – (வீடியோ)

நல்லாட்சியின்போது ‘வெள்ளிக்கிழமை’ என்றாலே நாட்டில் பரபரப்பாக ஏதாவது சம்பவம் அரங்கேறும். ஏதேனும் தீர்மானங்களை வெள்ளிக்கிழமை அன்றே அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எடுப்பார். அவ்வாறு தீர்மானம் எடுத்து, வர்த்தமானி அறிவித்தல்களை...

Basil Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

விலைவாசி உயர்வைத் தடுக்கவே முடியாது! – பஸில் திட்டவட்டம்

“ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் ஏற்பட்டுள்ள போரால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. எனவே, உள்நாட்டிலும் விலை அதிகரிப்பு இடம்பெறுவதைத் தடுக்க முடியாது.” – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச...