98
செய்திகள்இலங்கை

பஸிலே அரசை ஆட்டுவிக்கிறார்! – சீறுகிறார் வீரவன்ஸ

Share

” இந்த ஜனாதிபதியின்கீழ் இனிமேல் அமைச்சு பதவியை ஏற்பதற்கு நான் தயாரில்லை.” – என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வைத்துக்கொண்டு பஸில் ராஜபக்சவே இந்த அரசை ஆட்டுவிக்கின்றார். எமது விலகல் குறித்து பிரதமர் எம்முடன் கதைத்தார்.

அவர் கவலையில் இருக்கின்றார். மீண்டும் அவர்கள் அழைப்பு விடுத்தாலும் நாம் அமைச்சு பதவியை ஏற்க தயார் இல்லை.” – என்றும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

அதேவேளை, பஸில் ராஜபக்ச என்பவர் ஒப்பந்தக்காரர். ” எனவும் விமல் சாடினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...