அமெரிக்க இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள கிழக்கு செயின்ட் லூயிஸ் நகரில் கிழக்கு பக்க இறைச்சி சந்தைக்கு அருகில் மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டுபாய்ந்ததில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த...
எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது அமர்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பங்கேற்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இதுவே ஜனாதிபதியின் முதல் உரை...
தலிபான்களின் கையில் சிக்கி சீரழியும் இந்துக்களின் புராதன நகரம் 1970ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி 7 லட்சமாக இருந்த இந்துக்களின் சனத்தொகை தற்போது 50 ஆக குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது 50 இந்துக்களும் 650...
தலிபான் அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீனா, சஆப்கானின் புதிய அரசுக்கு 3.10 கோடி டொலர் மதிப்பிலான உதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு தற்போது புதிய இடைக்கால அரசு...
டெல்டா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் நாளை அறிவிக்கவுள்ளார் . தடுப்பூசிகள் செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் அவர் பேசவுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறைக்குப்...
இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குக! – அமெரிக்கா எச்சரிக்கை கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில் இலங்கை, புருனே, மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேற்குறிப்பிடட மூன்று நாடுகளிலும் கொரோனாத்...
ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தலிபான்கள் தலைமை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி புதிய தலைவராக முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை தலிபான் தலைமை முன்மொழிந்துள்ளது. இவர் ஐக்கிய நாடுகள் சபையின்...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையினரால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அதிபா் ஜோ பைடன் நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் 20 ஆவது...
அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இம் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம் செய்யவுள்ளார் ஐக்கிய நாடுகளின் சபையின் அமர்வுகள் இடம்பெறவுள்ள...
உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது! உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 கோடியை கடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை...
அமெரிக்காவில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில்...
தென் அமெரிக்காவில் உருவாகியுள்ள வெப்பமண்டல புயலான ஐடா அங்கு நிலச்சரிவை ஏற்படுத்திய பின்னர் அதன் வலுவை இழந்துள்ளது. புயல் அதன் வலுவை இழந்திருந்தாலும், அதன் ஈரப்பதத்தை கைவிடவில்லை. இதன் காரணமாக அது வடகிழக்கு நோக்கி நகர்ந்தபோது,...
அடைக்கலம் தேடும் ஆப்கான் சிறுவர்கள்! ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளனர் என ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் கரென் அன்ரூஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,...
நாளாந்தம் 1000 சுற்றுலாவிகள் நாட்டுக்கு!! நாளாந்தம் ஆயிரம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாளாந்தம் 250 வௌிநாட்டு சுற்றுலா பயணிகளே நாட்டுக்கு வருகை...
தலிபன்கள் கையில் அமெரிக்க ஹெலிகொப்டர் – சடலத்துடன் பறந்து அதகளம்!! ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹொக் ஹெலிகொப்டரில் சடலத்தைத் தொங்கவிட்டபடி தலிபன்கள் பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் உலாவி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து...
போர் தளபாடங்களை கைவிட்டு வெளியேறின அமெரிக்க படைகள்!!! ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன. ஆப்கானித்தானை தலிபான் படைகள் கடந்த 15 ஆம் திகதியன்று கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து அமெரிக்க படைகள் ஓகஸ்ட் 31 ஆம்...
தலிபான்களால் காபூல் விமான நிலையத்துக்கு சீல்!! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமான நிலையத்துக்கு தலிபான்கள் சீல் வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்று வருகின்றனர். பெரும்பாலானவர்கள் காபூல்...
அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் தொற்றால் குழந்தைகள் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா வைரஸ் தொற்றால் இதுவரை இல்லாதளவுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென...
ஐ.எஸ்.கே அமைப்பின் முக்கிய புள்ளியை வேட்டையாடியது அமெரிக்கா!! ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த ஐ.எஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன்...
காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டைத் தாக்குதலுக்கு ISIS-கே (ஐ.எஸ்.ஐ.எஸ் காரோஷன்) என்ற பயங்கரவாத அமைப்பு தமது டெலிகிராம் கணக்கில் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு அருகே நேற்று இரவு இரட்டை குண்டு...