corona virus
உலகம்செய்திகள்

உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது!

Share

உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது!

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 கோடியை கடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏறத்தாழ ஓராண்டை கடந்த நிலையிலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இது உரு­மாற்­றம் அடைந்து அல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல்­வேறு வகை­க­ளில் உரு­மாறி உலக நாடு­களை பீதி­யில் ஆழ்த்தி வரு­கி­றது.

கொரோனா பாதிப்பு அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேஷில், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.

அதேவேளை கொரோனா பாதிப்பிலிருந்து 19.70 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...