எதிர்வரும் முதலாம் திகதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நாட்டை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில்...
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் பரவலாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாத் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்கள் அனுமதி வழங்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மதுபான நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது என அறிவித்தல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மதுப்பிரியர்கள் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும்...
வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே! வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது என சுகாதார...
தபால் சேவை – வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே! நாட்டில் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தபால் சேவைகள் இடம்பெறும் நாள்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதனை தபால்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
நாட்டில் மேலும் இன்று 2ஆயிரத்து 796 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 274 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார...
நாட்டில் தொற்று 2,915 – சாவு 185 நாட்டில் கொரோனாத் தொற்றால் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் 102 ஆண்களும் 83 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன் 60 வயதுக்கு...
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுக் காரணமாக இலங்கை அரசு இந்த வருடம் 1 லட்த்து 60 ஆயிரம் கோடி ரூபா மொத்த வருமானம் இழந்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில்...
கடந்த 24 மணிநேரத்தில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 37 ஆயிரத்து 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அத்துடன் 68 பேர் பலியாகியுள்ளனர். உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக...
சுற்றுலாப் பயணிகளின் கட்டுப்பாடுகளில் மாற்றம் இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் தடுப்பூசிகளைப் பெற்ற சுற்றுலாப் பயணிகள் தற்போது நாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்கு முடிவடைந்த பின்னர் நாட்டின் எப்பகுதிக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்த...
சீனி கொத்தணி உருவாகும் அபாயம்! நாட்டில் சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் பெருமளவில் நீண்டவரிசையில் வியாபார நிலையங்களில் கூடுகின்றனர். இதனால் நாட்டில் சீனி கொவிட் கொத்தணி ஏற்படும் அபாய நிலை...
கொரோனாத் தொற்று – 3,644 சாவு – 204 நாட்டில் இன்று மேலும் 3 ஆயிரத்து 644 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து...
எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதன்படி 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை...
மீபாவல பொத்தல பிரதேசத்தை சேர்ந்த முதியவர் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற நிலையில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான (வயது–94) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 10 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின்...
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒட்சிசன் கருவியின் துணையுடன் 1,002 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின்...
வரணியில் 26 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!! கொடிகாமம் வரணி வடக்கு J/339 கிராமசேவையாளர் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வரணி கறுக்காயில் உள்ள பனை,தென்னை அபிவிருத்தி...
நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு தொற்று உறுதி!! பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம்.எஸ்.லேன் பகுதியில்...
வடக்கில் மேலும் 153 பேருக்கு தொற்று!! யாழ்ப்பாண மாவட்டத்தில் 80 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 153 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்....
கொவிட்டால் இளம் மருத்துவர் சாவு!! கொரோனாத் தொற்றால் ராகம மருத்துவமனையின் இளம் மருத்துவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ராகம மருத்துவமனையில்...
கொரொனா அச்சுறுத்தல் – ரயில் நிலையங்களுக்கு பூட்டு!! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 7 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட...