24 663b1503b8b2d scaled
உலகம்செய்திகள்

உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள்

Share

உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள்

உலகில் அதிக நேரம் தூங்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை(Sri lanka) மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

மேலும், அதன் மதிப்பு 8.1 மணிநேரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரி தூக்கத்தின் அளவைப் பார்த்து, உலகில் எந்த இடத்தில் மக்கள் ஒரு இரவில் அதிக அளவு தூங்குகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியொன்று மேற்கொள்ளப்பட்டு நிலையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு இரவும் சராசரியாக எந்த நகரம் அதிகம் தூங்குகிறது என்பதைப் பார்க்க ஐக்கிய இராச்சியத்தின் 40 நகரங்களிலும் இந்த ஆய்வு முன்னனெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வின்படி இடத்தை 12 மணிநேரத்துடன் பல்கேரியா(Bulgaria) முதலாவது இடத்தில் உள்ளது.

10.2 மணிநேரத்துடன் அகோலா(Akola) இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் மூன்றாம் இடத்தை இலங்கை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...