25 12
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஆதிக்கம்

Share

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஆதிக்கம்

இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்கா 72 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவின்போது, விக்கட் இழப்பின்றி 22 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்தநிலையில் இன்று போட்டியின் இரண்டாம் நாள் இலங்கை நேரப்படி பிற்பகல் 03.30 மணிக்கு ஆட்டம் தொடரவுள்ளது.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...