114241106 vaccineillus976 rtrs
செய்திகள்அரசியல்இலங்கை

தடுப்பூசி ஏற்றாதவர்கள் நடமாடத்தடை !

Share

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொதுவெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை இன்னும் இரு வாரங்களில் அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

கொரோனா தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் பெறாதவர்கள் மக்கள்கூடும் பொது இடங்களில் நடமாடுவதற்கு தடை விதிக்கும் யோசனையை 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்த திட்டமிட்டிருந்தோம்.

எனினும், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள், அட்டையை கொண்டுசெல்வதில் சிக்கல் உள்ளது. எனவே, மாற்று வழிகள் தொடர்பில் தொழில்நுட்பரீதியில் ஆராய்ந்துவருகின்றது. இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த பணி முடிவடைந்துவிடும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...