செய்திகள்இலங்கை

corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!!

Share

corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!!

வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் திடீர் சுகவீனமடைந்ததை அடுத்து, அவர் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆயினும் வைத்தியசாலை கொண்டுசெல்ல முன்னரே அவர் உயிரிந்துள்ளார்.

அதன்பின்னர் அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்குத் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகவீனம் காரணமாக வவுனியா, புளியங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்த 55 வயது நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் புளியங்குளம் வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்ப்பபட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

இவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹிருணிகா பிரேமச்சந்திர
இலங்கை

ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினர் தொடர்பான வழக்கொன்றை எதிர்வரும் நவம்பர்...

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...