ஸ்ரீபால டி சில்வா
செய்திகள்அரசியல்இலங்கை

இனிவரும் தேர்தலில் சு.க. தனித்தே போட்டி! – நிமல் உறுதி

Share

நாட்டில் அடுத்து நடைபெறும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துத்தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நிமல் சிறிபாலடி சில்வா இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கென தனித்துவம் இருக்கின்றது. அடுத்து வரும் தேர்தலில் நாம் தனித்தே போட்டியிடுவோம். தேர்தலின் பின்னர் எமது கொள்கையை ஏற்பவர்களுடன் கூட்டணி அமைக்கலாம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...