slfp 1
செய்திகள்அரசியல்இலங்கை

இன்று கூடுகிறது சுதந்திரக்கட்சி!

Share

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அத்துடன், கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதி சபாநாயகர் அலுவலகத்திலும், மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைமையகத்திலும் இடம்பெறவுள்ளதென சுதந்திரக்கட்சியின் பிரச்சார செயலாளராக சாந்த பண்டார தெரிவித்தார்.

கட்சி மறுசீரமைப்பு உட்பட கட்சியின் கடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...