COVID - இன்று மட்டும் தொற்று - 4,427
செய்திகள்இலங்கை

தடுப்பூசி பட்டியல் – இலங்கை முதலிடம்!!

Share

கொரோனாத் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான உலகலாவிய தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.

நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் அதிகளவு கொரோனாத் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பாக ‘Our World’ இணையத்தளத்தால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளிலேயே இலங்கைக்கு முதலிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தரப்படுத்தல் பட்டியலில் முதலாவது இடத்தில் இலங்கை காணப்படுவதுடன் இரண்டாவது இடத்தில் ஈக்குவடோர் உள்ளது,

இதேவேளை, புரூணை, நியூஸிலாந்து மற்றும் கியூபா ஆகியவை முறையே 3, 4 மற்றும் 5 ஆவது இடங்களில் உள்ளன.

இதேவேளை குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி கொழும்பிலுள்ள சீனத் தூதரகம், இலங்கைக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...