Sri Lanka Economic Crisis
செய்திகள்அரசியல்இலங்கை

வரலாறு காணாத சவாலை எதிர்கொள்ளும் இலங்கை!

Share

அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் நாடு வரலாறு காணாத அளவில் பாரிய பொருளாதார சவாலை எதிர்க்கொண்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர், நாம் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று அந்நிய செலாவணி பற்றாக்குறை ஆகும். இலங்கை வரலாற்றில்  மோசமான பொருளாதார சவாலை  தற்போது எதிர்கொண்டுள்ளது.

சாதாரண மக்களிடையே இது தொடர்பில் தெளிவிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை அவர்கள் உணர்கிறார்கள்.

நாட்டில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...