Rahul Sports
விளையாட்டுசெய்திகள்

தென்னாப்பிரிக்க தொடரானது ராகுலுக்கு சவாலானது!!

Share

இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு, தென்னாப்பிரிக்க தொடரானது சவால் நிறைந்தது என ஆசிட் டெஸ்ட் என முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்;

ரவி சாஸ்திரி பயிற்சியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்தில் கலக்கியிருக்கும் இந்திய அணி அதிவேக பவுன்ஸ் பிட்ச்கள் கொண்ட, தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 26 முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பெரிய சவால்.

3 டெஸ்ட் மட்டுமல்ல, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வலுவான அணியில்லை என்றாலும், சொந்த நாட்டில் அவர்கள் பந்து வீச்சு திறனாக இருக்கும்.

ஆனால் இந்திய துடுப்பெடுத்தலில், ரோகித் இல்லை, ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, கோலி டாப் ஆர்டர் இந்த பவுலிங்குக்கு எதிராக முன்னேறுமா என்பது தெரியவில்லை.

இந்தத் தொடரில் தோற்றால் அது ராகுல் டிராவிட்டுக்கு நிச்சயம் நற்பெயரைக் களங்கப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mothiram
விளையாட்டு

வருகிறார் அமெரிக்க அதிபர் – தருகிறார் மோதிரம்.

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டியை அமெரிக்க அதிபர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...