Tilvin Silva 700x375 1
செய்திகள்இலங்கை

எதிர்காலத்தில் அரிசி விலை அதிகரிக்கும்!

Share

எதிர்காலத்தில் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்றையதினம் (27) கொழும்பில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சந்தையில் அரிசி தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் உர இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளமையால் நெல் அறுவடை குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளையில் எரிவாயு மற்றும் பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறை சந்தையில் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...