death
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

Share

சீமெந்து தரையில் வழுக்கி விழுந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் திருகோணமலை, தோப்பூர் – சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நிரஞ்சலராசா சரணிகா (வயது-19) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த 29 ஆம் திகதியன்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீட்டின் சமையலறைக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்போது வீட்டின் வரவேற்பு பகுதியில் சறுக்கி விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த அவரை உறவினர்கள் தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும்போது இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

deathh

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...