ஒன்பிளஸ்ன் பி.ஐ.எஸ்
செய்திகள்தொழில்நுட்பம்

விரைவில் மர்மத்திலிருந்து நீங்கும் ஒன்பிளஸ்ன் பி.ஐ.எஸ்!

Share

ஒன்பிளஸ் தனது  புதிய சாதனம் ஒன்றை வெளியுலகிற்கு தெரியாமல் மர்மமாக தயாரித்து வருகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளிவர தொடங்கியுள்ளன.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனம் பி.ஐ.எஸ். பற்றிய தகவல்கள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சாதனம் பற்றிய விவரங்கள் மர்மமாகவே இருந்து வந்த நிலையில் இது விரைவில் அறிமுகமாக இருக்கும் ஒன்பிளஸ் 9ஆர்.டி. மாடல் இல்லை எனவும், இந்த சாதனம் ஐ.வி.2201 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது.

இவ்வகையில் இந்த சாதனம் புதிய நார்டு மாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது நார்டு சி.இ. மாடலின் மேம்பட்ட வெர்ஷனா அல்லது புதிய ஒன்பிளஸ் சாதனமா என்பது குறித்து இதுவரையும் அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்படவில்லை.

ஒன்பிளஸ் நிறுவனத்தால் சமீபத்தில் நார்டு 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதால், உடனடியாக மற்றொரு நார்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒ ன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனம் பி.ஐ.எஸ் இன் மர்மம் வெகுவிரைவில் துலங்குமென அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#TECHNOLOGY

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...