Photo 2 1 696x392 1
செய்திகள்இலங்கை

நுவரெலியா வைத்தியசாலை பணியாளர்கள் பணி பகிஷ்கரிப்பு !

Share

நுவரெலியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இன்று(27) தமது உரிமைகளைக் கோரி அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது ..

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்க ஏற்பாட்டில் நடந்த இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் 300 இற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தது போராட்டத்தில் ஈடுபட்டனர்

சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படல் வேண்டும், மேலதிக சேவை நேரத்துக்குரிய கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் ,கொவிட் தொற்று காலத்தில் ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவு மற்றும் கொரோனா பாதுகாப்பு உடை உள்ளிட்ட சலுகைகள் தமக்கும் வழங்கப்பட வேண்டும் என மேலும் சில கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்ததுள்ளனர் .

Photo 5 1 Photo 4

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...