ponseka
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்றில் இனியும் மோதல்கள் வேண்டாம்- சரத்

Share

நாடாளுமன்றத்தில் இனியும் மோதல் சம்பவங்கள் இடம்பெறக்கூடாது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் சபாநாயகரால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா இன்று சபையில் சுட்டிக்காட்டினார்.

” நாடாளுமன்றத்தில் இம்முறை நடக்கும், கடந்தமுறை நடந்த சம்பவங்கள் தொடர்பில் அனைவருக்கும் தெரியும்.

அவை பற்றி கதைப்பதில், விவாதம் நடத்துவதில் பயன் இல்லை. எனவே, இனியும் அவ்வாறு நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே சிறந்தது.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

அதேவேளை, கடந்த இரு நாட்களாக சபை அமர்வுகளை புறக்கணித்திருந்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்று சபை அமர்வில் கலந்துகொண்டனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...