New Project 8
செய்திகள்இலங்கை

பிரதமர் வீட்டில் காணாமல்போன 3000 டொலர் பெறுமதியான பூனை?

Share

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa) வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமல் போயுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுத் தொகையை வழங்க அவர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறித்த பூனையானது Turkish Angora வகையை சேர்ந்தது எனவும் அதன் பெறுமதி 900 டொலர் முதல் 3000 டொலர் வரை இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

17 ஆம் நூற்றாண்டு வரை இந்த வகை பூனைகளின் இனப்பெருக்கம் காணப்பட்டதற்கான பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இனப் பூனைகள் Angora அல்லது Ankara பூனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...