முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்உயிர்நீத்த உறவுகளுக்காகச் சுடரேற்றி தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டார்.
இந்த அஞ்சலி நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோரும் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
1 Comment