297959776 6302833759744167 3658116457016247084 n
அரசியல்இலங்கைசெய்திகள்

சீனக் கப்பல் தொடர்பில் எமக்கு தெரியாது! – கைவிரித்தது துறைமுக அதிகார சபை

Share

சீனாவின் செயற்கைக்கோள் ஆய்வுக் கப்பல் “யுவான் வாங்-5” கப்பல் இலங்கைக்கு வருவதாக இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என துறைமுக அதிகார சபையின் துறைமுக மாஸ்டர் நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பல் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், மேலதிக ஆலோசனைகள் தேவைப்படுவதால், பயணத்தை ஒத்திவைக்குமாறு சீனத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்திக்கப்பட்டிருந்தது.

பொதுவாக ஒரு கப்பல் துறைமுகத்திற்கு வருவதாயின் துறைமுக மாஸ்டரிடம் அனுமதி பெற வேண்டும் இவ்வாறான நிலையில், ​​கப்பல் வருவதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என துறைமுக மாஸ்டர் நிர்மல் சில்வா தெரிவித்தார். கப்பலின் பயணத் திசை மாற்றப்பட்டிருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...