Anura Kumara Dissanayaka 1000x584 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜே.வி.பி – பொலிஸ்மா அதிபர் சந்திப்பு!

Share

ஜே.வி.பியினருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பொலிஸ்மா அதிபரை சந்திக்கின்றனர்.

மே – 09 திகதி நாட்டில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அரசியல்வாதிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டதன் பின்னணியில் ஜே.வி.பியினர்தான் செயற்பட்டுள்ளனர் என பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே பொலிஸ்மா அதிபரை சந்தித்து, சுயாதீன விசாரணையை ஜே.வி.பி. கோரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...