24 6663cdad2e069
இலங்கைசெய்திகள்

கோர விபத்தில் சுயநினைவினை இழந்த மகன்: தந்தை விபரீத முடிவு

Share

கோர விபத்தில் சுயநினைவினை இழந்த மகன்: தந்தை விபரீத முடிவு

நீர்கொழும்பு – திவுலப்பிட்டி வீதியில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், மூன்று மாதங்களாக சுயநினைவின்றி இருக்கும் மகன் குறித்து அவரது தந்தை மிகவும் கவலையில் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் வாகன விபத்தில் சிக்கிய இளைஞருக்கு ஆபத்தான விசேட சத்திரசிகிச்சையை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மனவேதனையில் இருந்த தந்தை தந்தை திவுலப்பிட்டிய, துனகஹ பலியப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில், ​​தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

48 வயதுடைய தந்தையின் மரணத்தின் பின்னர், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மகன் சுயநினைவு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...

kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...