WhatsApp Image 2022 08 20 at 2.43.39 PM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உழவு இயந்திர விபத்து!! – 3 பெண்கள் பலி

Share

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரமொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர்.

இன்று முற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மலையடிவாரத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் விகாரையில் இடம்பெற்ற சிரமதானப் பணிக்கு குறித்த உழவு இயந்திரத்தில் 20 பேர்வரை பயணித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...

Ravindra Wijegunaratne
இலங்கை

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை.

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...

ஜாலிய விக்ரமசூரியவை
இலங்கை

 அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருக்கு பிடியாணை.

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலை,மறைவாகியுள்ள, அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர்...

Semmani Manhole
இலங்கை

மண்டையோடுகளின்றி காணப்பட்ட என்பு தொகுதிகள் – செம்மணியில் அவலம்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,...