25 18
இலங்கைசெய்திகள்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபா : பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

Share

டொலருக்கு நிகரான இலங்கை ரூபா : பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

இன்றைய நாளுக்கான (29) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.08 ஆகவும் விற்பனைப் பெறுமதி 298.16 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373.66 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 388.25 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 324.09 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206.77 ஆகவும் விற்பனைப் பெறுமதி 216.02 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188.31 ஆகவும் விற்பனைப் பெறுமதி 198.08 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.12 ஆகவும் விற்பனைப் பெறுமதி 229.49 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...