s.p.disanayakke 1
அரசியல்இலங்கைசெய்திகள்

எம்மிடமே பெரும்பான்மை! – அசைக்க முடியாது என்கிறார் திஸாநாயக்க

Share

” அரசின் இருப்புக்கு பெரிதாக அச்சுறுத்தல் எதுவும் இல்லை.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசுக்கான ஆதரவை 40 பேர் விலக்கிக்கொண்டிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு ஆதரவாக 117 ஆசனங்கள் உள்ளன. அதேபோல சுயாதீனமாக செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளவர்கள் சஜித் அணிக்கு சார்பாக வாக்களிக்கமாட்டார்கள். எனவே, அரசின் இருப்புக்கு அச்சுறுத்தல் இல்லை.

தொடர்ச்சியாக 8 மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்போது, எனக்கே அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.

மக்களின் கோபம் நியாயமானதே. அதற்காக மன்னிப்பு கோருகின்றோம். இந்நிலைமையில் இருந்து மீள நாம் ஒன்றுபட வேண்டும். ஜனாதிபதியை போ சொல்வது தீர்வு அல்ல. ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...