அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் பதவி விலக வேண்டும்! – அத்துரெலிய ரத்தன தேரர் வலியுறுத்து!

Athureliya Ratna Thera
Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சீர்செய்வதற்கு பிரதமர் பதவி விலக வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் இன்று சபையில் வலியுறுத்தினார்.

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும். சிறந்த தலைமைத்துவம் வழங்கக்கூடிய – நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை வென்ற ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். புதிய அமைச்சரவை உருவாக வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இதுவே இடைக்கால தீர்வாக அமையும்.

பதவி விலக ஜனாதிபதி மறுத்துவிட்டார். ஆட்சியை பொறுப்பேற்க எதிரணிகள் தயார் இல்லை. எனவே, பிரதமர் பதவி விலகுவதுதான் வழி.” -என்றும் ரத்தன தேரர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
இலங்கைசெய்திகள்

பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அரச நிதி.. அதிகாரி ஒருவருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை

தனது 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30...

8 13
இலங்கைசெய்திகள்

கசிப்பு விநியோக கருத்து! பிமல் ரத்நாயக்கவை சாடிய கீதநாத்

மதுபானசாலை அனுமதிப் பட்டியலை வெளியிட்டிருந்தால் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கசிப்பு விநியோகம் குறித்து நாடாளுமன்றத்தில் அழத்தேவையில்லை...

7 13
இலங்கைசெய்திகள்

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து தமிழ் ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என இலங்கைத்...

1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....