Johnston Fernando
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பதவி விலகமாட்டார்! – ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகமாட்டார். தற்போதைய நெருக்கடி நிலைமையை நாம் எதிர்கொள்வோம் – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்லவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கோ ஹோம் கோட்டா என சிலர் கோஷம் எழும்புகின்றனர். ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை உள்ளது. அவர் பதவி விலகமாட்டார்.

அத்துடன், வன்முறையை தூண்ட வேண்டாம். நாடு இக்கட்டமான கட்டத்தில் உள்ளது.” – என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...