Jeevan Thondaman
அரசியல்இலங்கைசெய்திகள்

சுகபோக அரசியல் நடத்தும் வடக்கு கிழக்கு கட்சிகள்!

Share

வடக்கு, கிழக்கிலுள்ள கட்சிகளை விடவும் மலையகத்தில் உள்ள கட்சிகளிடையே சிறந்த ஒற்றுமை நிலவுகின்றது – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

கொள்கை அரசியல் எனக் கூறிக்கொண்டு, அவர்கள் சுகபோக அரசியல் நடத்துகின்றனர். கட்சிகளை விடவும் மலையகத்தில் உள்ள கட்சிகளிடையே சிறந்த ஒற்றுமை நிலவுகின்றது – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வடக்கு, கிழக்கில் உள்ள கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. கொள்கை அரசியல் எனக் கூறிக்கொண்டு, அவர்கள் சுகபோக அரசியல் நடத்துகின்றனர். ஆனால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, பல குடும்பங்களுக்கு நீர் வசதி இல்லை, இப்படி பல பிரச்சினைகள் உள்ளன.

ஆனால் மக்களின் கஷ்டத்தை வைத்து நாம் அரசியல் நடத்துவதில்லை. வடக்கு, கிழக்கு கட்சிகளை விடவும் மலையக கட்சிகளிடையே சிறந்த ஒற்றுமை இருக்கின்றது.

கூட்டணியின் தலைவர்களான மனோ கணேசன், திகாம்பரம் உள்ளிட்டவர்களை மதிக்கின்றேன். அவர்களுடன் பேசியும் உள்ளேன். நாங்கள் சண்டை பிடிப்பதில்லை. சர்ச்சை என ஊடகங்களே காண்பிக்கின்றன. விமர்சன அரசியலை நான் எதிர்க்கின்றேன்.” – என்றார் ஜீவன்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...