277429472 285308023784644 4709707750249097159 n
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சி வளாக மாணவர்களும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Share

அரசுக்கு எதிராக யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அறிவியல் நகரில் ஏ – 09 வீதியில் பல்கலைக்கழக பிரதான பிரதான வீதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திக் கோஷம் எழுப்பினர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...