Udaya kammanpila.jpg
இலங்கைஅரசியல்செய்திகள்

மூடப்படுகிறது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

Share

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2022 ஜனவரி 03 ஆம் திகதி முதல் மீண்டும் மூடப்படவுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு நிலவுவதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனவரி 03 ஆம் திகதி முதல் ஜனவரி 30 ஆம் திகதிவரை குறித்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருக்கும்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டாலும், நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என துறைசார் அமைச்சர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...