3 7 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

சாந்தனுக்காக உணவோடு காத்திருக்கும் தாய் – உயிரற்ற உடலாக திரும்பும் கொடுந்துயரம்

Share

சாந்தனுக்காக உணவோடு காத்திருக்கும் தாய் – உயிரற்ற உடலாக திரும்பும் கொடுந்துயரம்

30 ஆண்டுகளின் பின்னர் மகன் வருவார் என உணவோடு காத்திருந்த தாய்க்கு உயிரற்ற உடலாக வரும் மகனைக் காண்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத சோகம் என தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரது விடுதலை என்பது ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்கு மாற்றுவதாக அமைந்து விட்டதாகவும் இது இந்திய அரசின் ஆதிக்கப்போக்கினையே வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாந்தனின் மரணம் தொடர்பில் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே தோழர் தியாகு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Share
தொடர்புடையது
friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...