tamilni 550 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்!

Share

கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்!

கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் என்ற சவாலை எதிர்கொள்ள நேரிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,தேசத்திற்காக விரிவான அரசியல் கூட்டணியொன்று உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

பொதுவான இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசியல் கூட்டணிகளை அமைத்துக்கொள்ள விரும்புகின்றேன்.பொது நோக்கமொன்றுக்காக எமது பங்களிப்பினை வழங்கத் தயார்.

கூட்டுத் தலைமைத்துவத்தை உருவாக்கி அதன் ஊடாக ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு நடைபெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...