ரணிலின் இந்திய வருகை!! இந்திய வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி
இந்தியாஇலங்கைசெய்திகள்

ரணிலின் இந்திய வருகை!! இந்திய வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி

Share

ரணிலின் இந்திய வருகை!! இந்திய வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருவரும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், “இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவரது இந்திய பயணத்தின் போது அழைப்பதில் பெருமை அடைகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தனது பயணத்தின் போது, ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பு, நமது அண்டை நாடுகளின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் மற்றும் இந்தியாவின் அண்டை நாடு முதல் மற்றும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை உள்ளதாகவும்கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...