farming
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இராசாயன உரப்பாவனைக்கு அனுமதி

Share

அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது நாட்டில் இன்னும் பயன்படுத்தப்பட வேண்டிய எஞ்சிய இரசாயன உரங்கள் இதற்காக பயன்படுத்தப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக நுவரெலியா, பதுளை மற்றும் பண்டாரவளை புறநகர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திய உரங்கள் மழைநீரில் கழுவிச் செல்லப்பட்டடுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஒப்புக்கொண்டுள்ளதாக வீக்கெண்ட் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் காய்கறிகளின் விலை கடுமையாக உயரும் எனவும் தெரிவித்துள்ளார்.

உர இறக்குமதி நிறுவனங்களுக்கு சொந்தமான இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் குறித்த அறிக்கையை தயாரிக்கவும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...