சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று மதியம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக கனரக வாகனமொன்று, மோட்டார் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLanaNews
Leave a comment